மார்ச் 26, 2012

ஈழத்துக்கலைஞர்... காந்தளும் காதலும்!

ஈழத்துக்கலைஞர் ஜெயந்தன் கந்தப்பு என்பவரின் இசையில் உருவான பாடல்கள்!

காந்தள் பூக்கும் தீவிலே...... பலரின் அபிமானத்தைப் பெற்ற பாடல்.... ஈழத்துக்கவிஞர் அஸ்மின் கவித்துவமான பாடல்வரிகளுக்காகவும்!

Proud of you, guys!ஜெயந்தன் இசையில், அவரோடு ப்ரதாவின் குரலிலும் இன்னொரு இனிமையான பாடல்...
6 கருத்துகள்:

வேர்கள் சொன்னது…

இப்போதெல்லாம் காந்தள் பூக்கும் பாடல் என்னை அடிக்கடி முனுமுனுக்க வைக்கிறது :)
இந்த பாடலில் என்னைக்கவர்ந்த விடயங்கள்
1 அஸ்மினின் பாடல் வரிகள் அனைத்தும் அருமை
2 ப்ரதாவின் குரல் இனிமை,பாடல் வரிகளுக்கான பாவம் (feeling ) she must get good future
3 ஜெயந்தன் இசை,பாடியவிதம்

நீ இல்லை யென்றால்.....
பாடலில் அரவிந்தனின் ஒளிப்பதிவு,thasanthan thaji -ன் எடிட்டிங் எதன் மீதும் கவனம் திரும்பாமல் பார்த்துகொள்கிறது
பாடல் வரிகளில் ப்ரதாவின் குரல் இல்லாமல் போனது ஏமாற்றம்
இந்த பாடல்களை எங்களிடம் சேர்த்த உங்களுக்கு நன்றி

Rathi சொன்னது…

வேர்கள், காந்தள் பூக்கும் பாடலில் உங்களைக் கவர்ந்த விடயங்கள் தான் என்னையும் கவர்ந்தன. ஜெயந்தன் பாடலை உணர்ந்து பாடுவது கவருகிறது.

//இப்போதெல்லாம் காந்தள் பூக்கும் பாடல் என்னை அடிக்கடி முனுமுனுக்க வைக்கிறது :)//

சரி, சரி :)


நீ இல்லை என்றால்.... கண்ணோடு கண்கள் பேசுதே.... பாடலில் நீங்கள் சொன்னதோடு A.T. அரவிந்தனின் ஒளிப்பதிவும் அழகு.

ம்ம்ம்... ப்ரதா இரண்டாவது பாடலில் ஹம்மிங்கோடு முடித்துவிட்டார் :)

அப்புறம், வேர்கள் ஒரு விடயத்தை உறுதி செய்யுங்கள்.

ஒரு டெஸ்ட் மெயில் அனுப்பியிருந்தீர்களா எனக்கு? அது நீங்கள் தான் என்று உறுதி செய்யவே கேட்கிறேன்.

ரெவெரி சொன்னது…

சின்ன வயசில் எப்பவாவது ரூபவாஹினில ஏதாவது காதல் கதைல வர்ற பாடல் கேட்ட மாதிரி ஒரு உணர்வு...

Rathi சொன்னது…

ரெவரி, நான் ரூபவாஹினி பார்த்த நாட்களை விரல் விட்டு எண்ணலாம். அதிலும், ரூபவாஹினியில் காதல் கதை, பாட்டா... :)ம்ஹீம்... :)

வேர்கள் சொன்னது…

//ஒரு டெஸ்ட் மெயில் அனுப்பியிருந்தீர்களா எனக்கு? அது நீங்கள் தான் என்று உறுதி செய்யவே கேட்கிறேன்.//
yes i am
thank you

Rathi சொன்னது…

உறுதிப்படுத்தியதற்கு நன்றி வேர்கள்.